LYRIC

[ad_1]

நாலடி ஆறு அங்குலம்…. என் அக்கா மவ பேரு மங்களம்..

நாலடி ஆறு அங்குலம் என் அக்கா மவ பேரு மங்களம் சொந்த ஊரு சூலமங்களம் அவ”சிரிச்சுபுட்டா கொரலு வெங்கலம்

நெளியிர”கெழுத்தி போல நடையை பாரு மச்சான் மச்சான் அரைக்கிற மஞ்சள போல நிறத்த பாரு மச்சான் மச்சான்
வெடடு வெட்டு ..
ஏ வெட்டு வெட்டு தெனாவெட்டு நடையில்”தெரியுது அந்த பங்கனம்”பள்ளி மாம்பழம் தான் பம்பரம் சுத்துது

ஆ.. வெட்டு வெட்டு தெனாவெட்டு நடையில்”தெரியுது அந்த பங்கனம்”பள்ளி மாம்பழம் தான் பம்பரம் சுத்துது

நாலடி ஆறு அங்குலம்…. என் அக்கா மவ பேரு மங்களம்..

ஆ கானாகத்தை”மீனு.. அந்த தேனாம்”பேட்ட தேனு அந்த”தேனுக்குள்ள நானு அதில் “விழுந்துட்டேன்”டா சீனு

அவ அடியெடுத்து நடந்து வந்தா கொடி பிடிக்கும் கூட்டம்
அவ கொம்பு தேனு தோட்டம்
அவ இடையில்”ஒரு டிராமா நான் ஆடிப்போனேன் காமா
அட அதுக்கு”மேல மாமா நான் ஆயிட்டேன்டா கோமா
அவ முன்னழக பின்னழக”முடுக்கி விட்டா மச்சி
அதில் முறிஞ்சு போச்சு”கட்சி
வலையல் ஓச தான் வளைஞ்சு போச்சு மீசைதான்..
உச்சி வெயிலிலும் ஊட்டி குளிரு லுக்குதான்
ஆத்தாடி குத்தூர.. ஐ எஸ் ஐ.. முத்துரை
ஆத்தாடி குத்தூர.. ஐ எஸ் ஐ.. முத்துரை

நாலடி…..

நாலடி ஆறு அங்குலம் என் அக்கா மவ பேரு மங்களம் சொந்த ஊரு சூலமங்களம் அவ”சிரிச்சுபுட்டா கொரலு வெங்கலம்

ஹைய்யோ ஹைய்யோ ..
ஹைய்யோ ஹைய்யோ..

அட”பார்க்கு பக்கம் போனா
அந்த பசங்கலோட” மீனா அந்த பீச்சு பக்கம் போனா அங்க இம்சை தான்டா கண்ணா

அந்த ஊரையெல்லாம் உலுக்குதடா அந்த ஊறிப்போன காதல்
அட அதுல எதுக்கு மோதல்
அட ரெஸ்டாரன்டில் லவ்வு
அந்த பஸ் ஸ்டான்டிலும் லவ்வு
அந்த தியேட்டரிலும் லவ்வு
அந்த மார்க்கெட்டிலும் லவ்வு
அந்த லவ்வு வந்து கவ்வுச்சின்னா ஏத்துக்கடி அம்சா
இல்லை ஆறி ப்போகும் சம்சா

லவ்வு பன்னத்தான் காந்தி மடம் ஏதடா
காலம்”நமக்குத்தான் காதலிக்க வாங்கடா

ஆனாக்கா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம்
ஆனாக்கா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம்

நாலடி…

நாலடி ஆறு அங்குலம் என் அக்கா மவ பேரு மங்களம் சொந்த ஊரு சூலமங்களம் அவ”சிரிச்சுபுட்டா கொரலு வெங்கலம்

நெளியிர”கெழுத்தி போல நடையை பாரு மச்சான் மச்சான் அரைக்கிற மஞ்சள போல நிறத்த பாரு மச்சான் மச்சான்
வெடடு வெட்டு ..
ஏ வெட்டு வெட்டு தெனாவெட்டு நடையில்”தெரியுது அந்த பங்கனம்”பள்ளி மாம்பழம் தான் பம்பரம் சுத்துது

ஆ.. வெட்டு வெட்டு தெனாவெட்டு நடையில்”தெரியுது அந்த பங்கனம்”பள்ளி மாம்பழம் தான் பம்பரம் சுத்துது

சாது(A.MDபைசல்ஹக்)

[ad_2]

  1. Citlali

    August 5, 2021 at 1:05 am

    Word is a beautiful country.

Your email address will not be published.

ADVERTISEMENT